வைகாசி விசாகம்: பக்தர்கள் குவிந்தனர், 4 மணி நேர காத்திருப்பு

வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, பரமக்குடி பகுதியிலிருந்து வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி, 4 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர். பாரம்பரியமாகக் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மே 21-ல் தொடங்கிய வசந்த திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ள நிலையில், முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர தினமான வைகாசி விசாகத் திருவிழா மே 30-ம் தேதி நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி