பழனியில் நாளை வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்

உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை (மே 24) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், 29-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற இருக்கிறது. 30-ந்தேதி வைகாசி விசாக நாளன்று சிறப்பு வழிபாடுகளும், மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறும். ஜூன் 2-ந்தேதி கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.

தொடர்புடைய செய்தி