வைகை அணையில் வினாடிக்கு 2,430 கனஅடி நீர் திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2,430 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பெரியார் கால்வாய் செல்லும் வழித்தடத்தில் உள்ள மக்களும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி