பீகார் போடார் சர்வதேச பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது CBSC பொதுத்தேர்வை எழுதவில்லை என தகவல் வெளியானது. இத்தகவலை உறுதிப்படுத்திய பள்ளி முதல்வர் என்.கே.சின்ஹா, கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருவதால் அவர் தேர்வுக்கு வரவில்லை என குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட் மீதான ஆர்வத்தால் கல்வியை தற்காலிகமாக தவிர்த்துள்ளது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.