உடல்நலக்குறைவால் காலமான இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்குத் தேனியில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் நடிகர் வடிவேலு கதறி அழுது இறுதி மரியாதை செலுத்தினார். இந்தத் துயரமானக் காட்சி அங்கிருந்தோரைச் சோகத்தில் ஆழ்த்தியது. அஞ்சலி செலுத்திய பின், அதிகப்படியான அழுகையினால் ஏற்பட்ட திடீர் தலைச்சுற்றல் காரணமாக, வடிவேலு அருகில் இருந்த ஒரு தேநீர்க் கடையில் அமரவைக்கப்பட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.
நன்றி: சன் நியூஸ்