மருத்துவர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் அருண்ராஜ் தகவல்

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் காலிப் பணியிடங்கள் ஏதும் இருக்க கூடாது என்பதே தவெக அரசின் நோக்கம் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று (செப்.2) பேசிய அவர், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவக் காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப தேவையான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும், கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ள புதிய அரசு மருத்துவமனைகள் பயன்பாட்டிற்காக விரைவில் திறந்து வைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி