உத்தரமேரூர்: சட்டமன்றத் தொகுதி ஒரு பார்வை

உத்தரமேரூர் சட்டமன்றத் தொகுதி நிறுவப்பட்ட 1951 முதல் 2021 வரை 15 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக திமுக, அதிமுக தலா 6 முறையும், காங்., 2, சுயேட்சை 1 முறையும் வெற்றிபெற்றுள்ளன. தற்போது அங்கு திமுகவை சேர்ந்த சுந்தர் MLA-ஆக இருக்கும் நிலையில், நடைபெற உள்ள தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொடர்ந்து தேர்தல் அப்டேட்டுகளைப் பெற Lokal ஆபை பின்பற்றுங்கள்.

தொடர்புடைய செய்தி