உத்தரப்பிரதேசம் : கனமழை, சூறைக்காற்றால் 89 பேர் உயிரிழப்பு!

உத்தர பிரதேசத்தில் பிரயக்ராஜ், படோகி உள்ளிட்ட மாவட்டங்களில் வீசிய கடும் சூறைக்காற்று மற்றும் கனமழைக்கு 89 பேர் உயிரிழந்துள்ளனர். மரங்கள் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்ததில் 53 பேர் காயமடைந்தனர். மேலும் 114 கால்நடைகள் உயிரிழந்ததுடன், 87 வீடுகள் சேதமடைந்துள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி