லிப் பாமுக்கு மாற்றாக இதை பயன்படுத்துங்கள்!

குளிர்காலத்தில் உதடுகள் வரண்டு போவதால் ஏற்படும் வெடிப்புகள் முக அழகைக் கெடுக்கும். இதற்குப் பலர் பயன்படுத்தும் லிப் பாம்கள் தற்காலிகத் தீர்வாகவே இருக்கின்றன. உங்கள் உதடுகள் நிரந்தரமாக மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற, லிப் பாமுக்குப் பதிலாக பாதாம் எண்ணெயை லேசாகத் தடவி வரலாம். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். அத்துடன், உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் அருந்துவதும் உதடு வறட்சியைத் தடுக்க அவசியமாகிறது.

தொடர்புடைய செய்தி