சவுதி அரேபியா, குவைத்தில் உள்ள தூதரகங்களை மூடும் அமெரிக்கா

ஈரான், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது பதிலடித் தாக்குதல்களை விரிவுபடுத்தியதால், செவ்வாய்க்கிழமை அமெரிக்கா சவுதி அரேபியா மற்றும் குவைத்தில் உள்ள அதன் தூதரகங்களை மூடியுள்ளது. வளைகுடா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள தங்கள் நாட்டவர்களை உடனே நாடு திரும்ப அறிவுறுத்தியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டுப் படைகள் கடந்த பிப்., 28ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.  

நன்றி: PTI

தொடர்புடைய செய்தி