ஏலியன்கள் குறித்த ரகசியக் கோப்புகளை வெளியிடும் அமெரிக்கா

ஏலியன்கள் குறித்த ரகசியக் கோப்புகளை வெளியிட உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா வசமுள்ள ஏலியன்கள் குறித்த தரவுகள், அடையாளம் தெரியாத வான்வெளி நிகழ்வுகள் மற்றும் பொருட்கள் குறித்த ரகசியக் கோப்புகளை பொதுவெளியில் வெளியிட உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். சமீபத்தில் ஏலியன்கள் இருப்பது உண்மைதான் என முன்னாள் அதிபர் ஒபாமா பேசியிருந்த நிலையில், டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

நன்றி: Christos Avatar TV

தொடர்புடைய செய்தி