ஹார்முஸ் நீரிணைக்கு புதிய பெயர் வைத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் வளைகுடா பகுதியில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த 'ஹார்முஸ் நீரிணை' பகுதியை 'டிரம்ப் நீரிணை' என குறிப்பிட்ட வரைபடத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிர்ந்துள்ளார். தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் வளைகுடா நாடுகளின் வரைபடத்தில் ஹார்முஸ் நீரிணை உள்ள பகுதியை வட்டமிட்டு பதிவிட்டுள்ள அவரின் இந்த செயல் சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕