ஈரானுடனான மோதலில் அமெரிக்காவுக்கு 2 பில்லியன் டாலர் இழப்பு

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா இதுவரை சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை இழந்துள்ளதாகத் துருக்கி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக $1.1 பில்லியன் மதிப்பிலான AN/FPS-132 ரேடார், $500 மில்லியன் மதிப்பிலான THAAD ரேடார் பாகங்கள் மற்றும் $282 மில்லியன் மதிப்பிலான போர் விமானங்கள் ஆகியவை அடங்கும். கடந்த சனிக்கிழமை முதல் வளைகுடா பகுதியில் நடந்த தாக்குதல்களில் இந்த மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி