முறைகேடாக தங்கியிருப்போர் அமெரிக்காவிலிருந்து வெளியேறினால் ரூ.2.15 லட்சம் பரிசு

அமெரிக்காவில் முறைகேடாக தங்கி இருப்பவர்கள் 'CBP Home' செயலி மூலம் தாங்களாகவே வெளியேறினால், இலவச விமான டிக்கெட் மற்றும் ரூ.2.15 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'புராஜெக்ட் ஹோம் கமிங்' திட்டத்தின் கீழ், கைது நடவடிக்கையின்றி கண்ணியமாக சொந்த நாடு திரும்ப இந்த சலுகை வழிவகை செய்கிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி