இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா அதிரடி தடை

பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடரந்து ஈரான் ஈடுபடுவதாக கூறி, அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள கூடாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில், அறிவிப்பை மீறி ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஈரான் நாட்டுடன் வர்த்தகம் மேற்கொண்டதாக 6 இந்திய நிறுவனங்கள் உட்பட சர்வதேச அளவில் இயங்கி வரும் 20 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்து அந்நாட்டு அரசு இன்று (ஜூலை 31) உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்தி