அதானி குழுமம் மீதான அனைத்து வழக்குகளையும் அமெரிக்கா தள்ளுபடி செய்தது. அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்ய அதானி குழுமம் உத்தரவாதம் அளித்ததை அடுத்து, ஈரானிடம் எரிவாயு வாங்கியதாக தொடரப்பட்ட வழக்குகளும், இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களை பெற்று அமெரிக்க முதலீடுகளை ஈர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.