ஓமனில் எண்ணெய்க் கப்பலை தாக்கிய அமெரிக்கா.. 3 இந்திய மாலுமிகள் பலி

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர்ப் பதற்றத்திற்கு மத்தியில், ஓமனில் எண்ணெய்க் கப்பலை அமெரிக்க ராணுவம் தாக்கிய நிலையில், 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் கூற்றுப்படி, அந்த கப்பல் அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறியதால், அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், அந்த எண்ணெய்க் கப்பல் ஈரானிலிருந்து எண்ணெய்யை ஏற்றிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. கப்பலில் 24 இந்திய மாலுமிகளில் 21 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.

நன்றி: FSUIINDIA

தொடர்புடைய செய்தி