UPSC முதல்நிலை தேர்வு முடிவுகள் ஜூன் 14ஆம் தேதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளது. இந்தத் தேர்வு கடந்த மே 25ல் நடத்தப்பட்டது. ஆணையம் இன்னும் அதிகாரப்பூர்வ தேர்வு முடிவு தேதியை உறுதிப்படுத்தவில்லை. தேர்வர்கள் தங்கள் முடிவுகளை அறிய அதிகாரப்பூர்வ UPSC வலைத்தளத்தைப் பார்வையிடவும்: upsc.gov.in பின்றர் முகப்புப் பக்கத்தில் உள்ள தேர்வு அல்லது முடிவுகள் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண்ணை உள்ளீடு செய்து பதிவிறக்கலாம்.