யுபிஐ பரிவர்த்தனையில் புதிய உச்சம்.. மே மாதத்தில் ரூ.29.9 லட்சம் கோடி

இந்தியாவில் யுபிஐ (UPI) டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மே மாதத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரே மாதத்தில் ரூ.29.9 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடைக்கால சுற்றுலா பயணங்கள், விடுமுறை கால செலவுகள் மற்றும் ஐபிஎல் தொடரைச் சுற்றியுள்ள வணிக நடவடிக்கைகள் ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை துறையில் இது மிகப்பெரிய வளர்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி