யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு மீண்டும் கட்டணம்?

UPI பரிவர்த்தனைகளுக்கு மீண்டும் கட்டணம் வசூலிப்பது தொடர்பான விவாதம் எழுந்துள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத் திருத்தம் மூலம், குறிப்பிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் கட்டணம் விதிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனினும், சாதாரண மக்கள் மேற்கொள்ளும் தனிநபர் UPI பணப் பரிமாற்றங்களுக்கு உடனடியாக கட்டணம் விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕