"UPI ஒப்பந்தம் மகிழ்ச்சி அளிக்கிறது".. இஸ்ரேலில் பிரதமர் மோடி பேச்சு

இஸ்ரேல் உடனான UPI ஒப்பந்தம் மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் அவர் பேசியதாவது, “இந்தியாவில் உள்ள இஸ்ரேலின் விவசாய மையங்கள் 100 ஆக அதிகரிக்கப்படும். சிவில் அணுசக்தியில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவுள்ளோம். உலகில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. மனிதகுலம் ஒருபோதும் மோதலுக்கு பலியாகக்கூடாது. காசா அமைதித் திட்டம் அமைதிக்கான பாதையை திறந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி