தொகுதி மறுவரையறையை மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசு செய்யவில்லை, தொகுதியை அதிகப்படுத்துகிறோம் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதிகளை 50% உயர்த்த உள்ளதாக முதற்கட்டமாக தெரியவந்துள்ளது; தமிழ்நாட்டின் எம்.பி.க்களின் எண்ணிக்கை 39ல் இருந்து 59 வரை உயர வாய்ப்பு இருக்கிறது என கூறியுள்ளார்.
நன்றி: ABP நாடு