முன்னெப்போதும் இல்லாத வகையில் மருத்துவத்துறை, பள்ளி கல்வித்துறைக்கு நீதி ஒதுக்கீடு

2026-27-ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப்.17) தாக்கல் செய்யப்பட்டது. கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் நிதி ஒதுக்கீடுகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். பள்ளி கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடியும், மருத்துவத்துறைக்கு ரூ.22,900 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 'அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி' திட்டத்திற்காக ரூ.160 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி