"திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தேவையற்ற ஈகோ" -நீதிபதிகள் காட்டம்

திருப்பரங்குன்றம்  மலை உச்சி தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று (டிச.12) உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் நடைபெற்றது. அப்போது, “1920இல் இருந்து இந்த பிரச்சனை எழுந்து வருகிறது. தீப விவகாரத்தில் தேவையற்ற ஈகோ ஏற்பட்டுள்ளது” என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, “மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் அல்ல” என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. 

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி