அன்லிமிட்டெட் டேட்டா.. ஏர்டெல் நிறுவனம் சூப்பர் அறிவிப்பு

இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமான ஏர்டெல், தனது அனைத்து போஸ்ட்பெயிட் பயனர்களுக்கும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கும் சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை கொல்கத்தா வட்டாரத்தில் உள்ள அனைத்து போஸ்ட்பெயிட் திட்டங்களுக்கும் பொருந்தும். குறைந்தபட்சம் ரூ.449 முதல் தொடங்கும் திட்டங்களில், மாதத்திற்கு 300 ஜிபி வரை டேட்டா வழங்கப்படும். இதற்கு முன்னர், ஏர்டெல் பிரீபெயிட் பயனர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட ரீசார்ஜ்களில் மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி