தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெற 'விவசாய தனித்துவ அடையாள அட்டை' வைத்திருப்பது கட்டாயம் என தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் PM-Kisan நிதி உதவி, பயிர்க் காப்பீடு மற்றும் அரசு மானியங்கள் போன்ற சலுகைகள் எவ்வித ஊழலுமின்றி, நேரடி பணப்பரிமாற்றம் (DBT) வழியாக விவசாயிகளின் கணக்கிற்கு நேரடியாக சென்றடையும். மேலும் விபரங்களுக்கு: 'Farmer Registry TN'