கோவை ஈஷா மையத்திற்கு வந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று (பிப்.15) கோவை ஈஷா யோக மையத்தில் பிரம்மாண்ட விழா நடைபெறுகிறது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். இரவு முழுவதும் நடைபெறும் இந்த வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்று சிவபெருமானை தரிசனம் செய்ய இருக்கின்றனர்.

நன்றி: ians_india

தொடர்புடைய செய்தி