இந்தியாவில் வேலையின்மை விகிதம் 4.9% ஆகக் குறைந்தது

இந்தியாவில் வேலையின்மை விகிதம் கடந்த ஆண்டை விட குறைந்துள்ளதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த 2025 அக்டோபரில் 5.2 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம், 2026 அக்டோபரில் 4.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. கிராமப்புறங்களில் 4.2 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 6.7 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. செப்டம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த வேலையின்மை 5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

✕
✕