இதனிடையே நியூ சண்டிகரில் இன்று (ஏப்., 19) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. லக்னோ அணி இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 2-ல் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
பிஎஃப் பணம் இனி தானாகவே வங்கிக்கு வரும்