இஸ்ரேலில் உள்ள அமெரிக்கர்களுக்கு உதவ இயலாது: அமெரிக்க தூதரகம் அறிவிப்பு

ஈரான் மீதான வான்வழித் தாக்குதலால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய சூழலில் அமெரிக்கத் தூதரகத்தால் வெளியேற்ற உதவிகளை வழங்க முடியாது என்பதால், இஸ்ரேல் அரசு வழங்கும் பயண வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்நாட்டுத் தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி