நயினார் நாகேந்திரனை தொடர்பு கொள்ள முடியவில்லை: ஓபிஎஸ் தரப்பு

மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (ஆக.01) அளித்த பேட்டியில், "ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற காரணம் சொந்த பிரச்னையா அல்லது வேறு பிரச்னையா என தெரியவில்லை. என்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரை ஓபிஎஸ் சந்திக்க அனுமதி வாங்கி கொடுத்திருப்பேன்" என கூறினார். இந்நிலையில் நயினார் நாகேந்திரனை தொடர்பு கொள்ள முடியவில்லை என ஓபிஎஸ் தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி