உதயநிதி டெபாசிட் கூட வாங்கமாட்டார்.. ஆதவ் அர்ஜுனா

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பகிரங்கச் சவால் விடுத்துள்ளார். அவர் பேசுகையில், "உங்கள் அடையாளங்களைத் தூக்கி வைத்துவிட்டு வாருங்கள் உதயநிதி. உங்களை எதிர்த்து எங்கள் தலைவர் விஜய் ஒரு சாமானியப் பெண்ணை நிற்க வைத்து, இதே சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வென்று காட்டுவோம். உங்களால் அந்தத் தொகுதியில் டெபாசிட் கூட வாங்க முடியாது" எனக் கடுமையாகச் சவால் விடுத்துப் பேசினார்.

தொடர்புடைய செய்தி