சிறுநீர் கழிக்கக்கூட உதயநிதி அனுமதிக்கப்படவில்லை - வழக்கறிஞர் குற்றச்சாட்டு

பெண்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டு வாகனம் மூலம் தஞ்சைக்கு அழைத்துவரப்பட்டார். இந்நிலையில், சிறுநீர் கழிக்கக்கூட உதயநிதி வண்டியை விட்டு இறங்க போலீசார் அனுமதிக்காமல் 8 மணி நேரம் அழைக்கழித்ததாக அவரின் வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார். தற்போது உதயநிதி செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு விசரணைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி