ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு உதயநிதி ஸ்டாலினின் பதில்!

"எதிர்க்கட்சித் தலைவருக்கு முதலமைச்சர் பதில் சொல்லமாட்டார்; அமைச்சர்களாகிய நாங்களே பதில் சொல்வோம்" என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "மின்கட்டண உயர்வு, லாக்-அப் மரணங்கள் போன்ற கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிக்க மாட்டார் என முன்கூட்டியே ஜாமீன் வாங்குகிறார்கள். இப்படி ஒரு நகைச்சுவையை எந்தச் சட்டமன்றமும் பார்த்திருக்காது" எனச் சாடினார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி