போலீஸ் விசாரணை முடிந்து உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு

தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் நடத்தப்பட்ட காவல்துறை விசாரணை நிறைவடைந்தது. தஞ்சை எஸ்பி சுந்தரவர்த்தன் மற்றும் டிஎஸ்பி அன்பழகன் ஆகியோர் மாலை 6:50 மணி முதல் இரவு 8:10 மணி வரை விசாரணை நடத்தினர். நீதிமன்ற உத்தரவை அடுத்து, விசாரணை முடிவடைந்த நிலையில் உதயநிதியை காவல்துறையினர் விடுவித்தனர்.

தொடர்புடைய செய்தி