சினிமா முதல் சட்டமன்றம் வரை.. உதயநிதியின் பயணம்

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின், நகைச்சுவை கலந்த காதல் கதையான இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த அவர், அரசியலை மையமாகக் கொண்ட ‘மாமன்னன்’ படத்தில் நடித்து, அதிலிருந்து விலகி அரசியலில் ஈடுபட்டார். 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரான இவர், தமிழகத்தின் துணை முதல்வராகவும், தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி