யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது என பிராமிஸ் செய்ய வேண்டும் - முதலமைச்சர் விஜய்

காவல்துறை மானியக்கோரிக்கையின் போது ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது. சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் திங்கள்கிழமை பதிலளிப்பதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். அப்போது முதலமைச்சர், பதில் சொல்கிறேன், யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது என பிராமிஸ் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு புறப்பட்டார். உடனே இப்போது யார் ஓடிப்போகிறார்கள் என எல்லாருக்கும் தெரியும் என உதயநிதி கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

நன்றி: News Tamil

தொடர்புடைய செய்தி

✕
✕