முதலமைச்சர் விஜய் இன்று (செப்.2) 110 விதிகளின் கீழ் கடந்த ஆட்சியில் நடந்த வழக்குகளை ரத்துசெய்வதாக அறிவித்தார். இதுகுறித்து பேசிய எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “110 விதியின் கீழ் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைது வழக்குகளை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிடவில்லை” என்றார். இதற்கான ஆதாரத்தை சபாநாயகர் காட்டியவுடன், “110 விதியின் கீழ் தான் மு.க.ஸ்டாலின் வழக்குகளை ரத்து செய்வதாக அறிவித்தார்” என கருத்தை திரும்பிப்பெற்றுக்கொண்டார். அதற்கு சபாநாயகர் உதயநிதியை பாராட்டினார்.
நன்றி: பாலிமர்