திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் உதயநிதி

த்ரிஷா குறித்த அவதூறு வழக்கில் கைதான எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஒன்றரை மணிநேர விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். இதையடுத்து திருச்சி விமான நிலையம் செல்லும் அவர், 10 மணிக்கு சென்னை திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி