ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இன்று (பிப்.6) இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ள நிலையில், ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இளம் படை 6-வது முறையாக உலகக்கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.