*மிளகுக்கீரை ஆயில்: தலையில் ரத்த ஓட்டத்தை தூண்டி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்
*டீ ட்ரீ ஆயில்: பூஞ்சை, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்ட இந்த எண்ணெய் உச்சந்தலை பராமரிப்புக்கு உதவும்
*லாவண்டர் ஆயில்: இதை பயன்படுத்தினால் மன அழுத்தம் குறைந்து முடி உதிர்தல் குறையும்
*ரோஸ்மெரி ஆயில்: இதில் உள்ள கார்னோசிக் அமிலம் இளநரையை தடுத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்