2027-ல் இருசக்கர வாகன உற்பத்தி 2.9 கோடியை தாண்டும்

இந்திய இருசக்கர வாகன தொழில் 2027-ம் நிதியாண்டில் 7-9 சதவீத வளர்ச்சியை எட்டும் என்றும், ஒட்டுமொத்த உற்பத்தி 2.9 கோடி வாகனங்களாக உயரும் என்றும் கூறப்படுகிறது. உள்நாட்டு தேவை மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பால் வருவாய் சீராக உயரும் நிலையில், குறிப்பாக அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு மவுசு கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.எஸ்.டி சீரமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட உற்பத்தித் திறன் ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாக கருதப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி