மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. 150 - 170 இடங்களை கைப்பற்றும் என கூறப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.