விமான பணிப்பெண்ணிடம் அத்துமீறல்: திமுக கவுன்சிலர் உட்பட இருவர் கைது

சென்னையிலிருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில், பணிப்பெண்ணிடம் அத்துமீறி நடந்ததாக திருவள்ளூர் 6-வது வார்டு திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபோதையில் இருந்த இருவரும் விமான பணிப்பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லி விமான நிலைய போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி