இரட்டை இலை சின்னம் - செங்கோட்டையன் கடிதம்

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் தலையிட்டு விசாரணை நடத்தக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடிதம் அனுப்பியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அதிமுகவின் பிரிவு உண்மையில் அக்கட்சி அல்ல என்றும், கட்சியின் உண்மை நிலை என்னவென்பதை நிரூபிக்க ஆணையத்திடம் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தற்போது சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி