கள்ளச் சந்தையில் மதுபானம் விற்கும் தவெக கிளைச் செயலாளர்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பாலப்பண்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சின்னத்துரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு வழங்குவதற்காக வந்தார். அதில், இரவு நேரத்தில் குளத்தில் மண் அள்ளப்படுவதாகவும், இப்பகுதியில் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்கும் தவெக கிளைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி