ஐடி பெண் ஊழியர் இறப்பில் திருப்பம்.. முன்னாள் காதலர் கைது

திருச்சியைச் சேர்ந்தவர் நித்யா (26) என்ற பெண்ணும், பாலமுருகன் என்பவரும் கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்த நிலையில் வாடகை வீட்டில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர். இந்நிலையில், ஐடி பெண் ஊழியரான நித்யா மர்மமான நிலையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அப்பெண்ணிற்கு பலபேருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், நித்யாவின் முன்னாள் காதலர் மருத்துவர் சந்தோஷ் குமார் (27) நித்யாவை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி