இஸ்ரேலிய பிரதமருக்கு கைது வாரண்ட் பிறப்பித்த துருக்கி

காசா இனப்படுகொலையை முன் வைத்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு துருக்கி கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதற்கான அறிவிப்பை இஸ்தான்புல் தலைமை அரசு வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “காசா இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்ததற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் அதிகாரிகள் 37 பேருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி