டங்ஸ்டன் சுரங்கம்: அதிமுக தீர்மானம்

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை வானகரத்தில் இன்று (டிச., 15) நடைபெறும் பொதுக்குழுவில், மத்திய அரசு இயற்றும் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதை தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி