துளசி கப்பார்ட் ராஜினாமா: கணவர் புற்றுநோயால் பாதிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் தேசிய உளவுத்துறை இயக்குநர் பதவியில் இருந்து துளசி கப்பார்ட் ராஜினாமா செய்துள்ளார். தனது கணவர் ஆபிரகாமுக்கு மிகவும் அரிதான வகை எலும்புப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஜூன் 30 அன்று அவர் பதவியில் இருந்து விலகுவார் என்றும், அவருக்குப் பிறகு ஆரோன் லூகாஸ் தற்காலிக இயக்குநராகப் பணியாற்றுவார் என்றும் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி